0

சிற்றிலக்கியத் தொகை (உரையுடன்)

₹200.00

உரையாசிரியர்: பெ. சுயம்பு

பக்கங்கள்: 228

வெளியீடு: டாக்டர் உ. வே. சாமிநாதையர் நுாலகம்

  • உ. வே. சா. நுாலகத்தில் சுவடிகளில் உள்ள சிற்றிலக்கியங்களை அச்சு நுால்களாக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது
  • அதன் ஒரு பகுதியாக, தாலாட்டு, ஊஞ்சல், ஏசல், அம்மானை, கும்மி, மாலை, கண்ணி, ஆனந்தக் களிப்பு என்ற தலைப்பிலான சிற்றிலக்கியங்களைத் தொகுத்து இந்நுாலாக வெளியிட்டுள்ளனர்
  • திருஞானசம்பந்தர் தாலாட்டு தொடங்கி, பரிபூரண ஆனந்தக் களிப்பு வரை மொத்தம் 17 பிரபந்தங்கள் இடம் பெற்றுள்ளன
  • வீரபாண்டிய கட்டபொம்மன் பற்றிய, கட்டபொம்ம நாயக்கன் கும்மி என்ற நுாலும் இதில் உள்ளது
  • நுாலின் இறுதியில், அருஞ்சொல் அகராதியும் இடம் பெற்றுள்ளது
  • வரலாற்றுச் செய்திகளோடு 17, 18 ஆம் நுாற்றாண்டுகளில் நிலவிய தமிழக அரசியல், இலக்கியச் சூழல் குறித்து அறிந்து கொள்ள இத்தொகுப்பு உதவும்
Order on WhatsApp