காளீ பூஜா ப்ரபாவம்
₹500.00
ஆசிரியர்: சிவஸ்ரீ விஜய. சோமசேகர சிவாசார்யர்
பக்கங்கள்: 368
வெளியீடு: சிவாசார்யர் அறக்கட்டளை & சிவஸ்ரீ ஸாம்பமூர்த்தி சிவாசார்யர் டிரஸ்ட்
• சாக்த ஆகமங்களின்படி காளீ என்ற தெய்வத்தைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் திரட்டித் தருகிறது இந்நுால்
• காளீ தேவியின் தத்துவம், தோற்ற விளக்கம், சாக்த சமயம் பற்றிய அறிமுகம், சிவசக்திகளில் பேதமின்மை, தசமகா வித்யா, காளியின் பல்வேறு உருவங்கள், பல்வேறு வகையான சக்திபீடங்கள், 64 பைரவர்கள், 64 பைரவிகள் என இந்நுாலின் முதற்பகுதி விவரிக்கிறது
• நுாலின் இரண்டாம் பகுதியில், காளீ தேவியை எவ்வாறு கோயில்களில் வழிபட வேண்டும் என்பதற்கான விதிமுறைகளையும், வழிபாடுகளுக்கான பயன்களையும் தொகுத்துக் கூறுகிறது
• நுாலின் மூன்றாவது பகுதி, காளீ தேவியின் பல்வேறு உருவங்களுக்கான தியான மந்திரங்களைத் தொகுத்துத் தருகிறது
• நுாலின் நான்காவது பகுதியில், காளி பூஜையின் செய்முறைகளை விவரிக்கிறது
• நுாலின் ஐந்தாவது பகுதி, காளிக்குரிய அனைத்து நாமாவளிகள், தோத்திரங்களின் தொகுப்பாக உள்ளது
• கிராம தேவதை கோயில்களின் அர்ச்சகர்களுக்கு இந்நுால் ஒரு சிறந்த வழிகாட்டி
• காளி தேவி பற்றிய கலைக்களஞ்சியம் இந்நுால் என்பதில் ஐயமில்லை





