0

இருபா இருபஃது – விரிவுக் கட்டுரை

130.00

உரையாசிரியர்: ஆதீன வித்துவான் தே. ஆ. ஸ்ரீநிவாஸன்

பக்கங்கள்: 316

வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்

• ஸ்ரீமெய்கண்டதேவ நாயனாரின் தலைமை மாணாக்கரான ஸ்ரீ அருணந்தி சிவம் அருளிச் செய்தது இருபா இருபஃது
• சுபக்கமாகிய சித்தாந்தத்தைப் பேசுவதோடு, பரபக்கமாகிய மற்ற சமயிகளையும் குறிப்பிடுகிறார் ஸ்ரீ அருணந்தி சிவம்
• வெண்பா மற்றும் அகவல் யாப்பில் அமைந்த பாடல்கள் அடுத்தடுத்து வரும் 20 பாடல்களைக் கொண்டது இந்நுால்
• இந்நுாலுக்கு எளிய நடையில் பொழிப்புரையும் விரிவுரையும் எழுதியுள்ளார் ஆசிரியர்

Order on WhatsApp