0

அகவல் கொத்து (உரையுடன்)

₹200.00

உரையாசிரியர்: பெ. சுயம்பு

பக்கங்கள்: 222

வெளியீடு: டாக்டர் உ. வே. சாமிநாதையர் நுால்நிலையம்

  • உ. வே. சா. நுாலகத்தில் சுவடிகளில் உள்ள சிற்றிலக்கியங்களை அச்சு நுால்களாக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது
  • அதன் ஒரு பகுதியாக, 12 அகவல்கள் தொகுக்கப்பட்டு உரையோடு வெளியிடப்பட்டுள்ளன
  • இவற்றில், சிதம்பர அகவல், பட்டினத்தடிகளின் தாக்கத்தால் அவரது திருவாக்குகளை அப்படியே வைத்து எடுத்தாள்கிறது
  • உபதேச அகவல் சைவ சித்தாந்தத் தத்துவத்தைப் பேசுவது; திருமூலர் அகவல், திருவள்ளுவர் அகவல் ஆகியவை சித்தர் மரபைச் சேர்ந்தவை
Order on WhatsApp