0

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் வரலாறு

₹850.00

ஆசிரியர்: முனைவர் வெ. வேதாசலம்

பக்கங்கள்: 596

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

  • அன்னை மீனாட்சி ஆட்சி செய்யும் மதுரை திருக்கோவில் வரலாறு பற்றிய இந்தப் புத்தகத்தில் மிக நீண்ட ஆய்வு நடத்தப்பட்டு, ஒரு தகவல் கூட விடாமல் பதிப்பிக்கப்பட்டுள்ளது
  • பொது ஆண்டு 300ல் தொடங்கி, 1700 ஆண்டுகளைக் கடந்து, இன்று வரை இந்தக் கோவில் எப்படி எல்லாம் வளர்ச்சி பெற்றது என்பது பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன
  • இந்நுாலாசிரியர், அரசு தொல்லியல் துறையில் 34 ஆண்டுகளாக அனுபவம் பெற்ற முனைவர் வெ. வேதாசலம்,  சிறந்த கல்வெட்டு ஆய்வாளரும் கூட
  • எனவே மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள கல்வெட்டுகளையும் ஒன்று விடாமல் படித்து இதில் இணைத்துள்ளார்
  • செப்பேடுகள், பழங்கால நாணயங்கள், கலை, வரலாற்று சின்னங்கள், ஓவியங்கள் ஆகியவற்றையும் இவர் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்துள்ளார்
Order on WhatsApp