0

ஸ்காந்த புராண கீர்த்தனை

420.00

ஆசிரியர்: பெருங்கரை கவிகுஞ்சர பாரதி

பக்கங்கள்: 452

வெளியீடு: திருப்புகழ்ச் சங்கமம்

• பத்தொன்பதாம் நுாற்றாண்டில் வாழ்ந்தவர் கவிகுஞ்சர பாரதி என்ற பிராமணர்
• இராமநாடகக் கீர்த்தனை இயற்றிய அருணாசலக் கவிராயரின் சமகாலத்தவர்
• இராமநாதபுரம் சம்ஸ்தான அரசர் முத்துராமலிங்க சேதுபதி, இவரைத் தம் அரசவை வித்வானாக நியமித்தார்
• அவரது சகோதரர் பொன்னுச்சாமித் தேவர், இராமநாடகக் கீர்த்தனை போல், கந்தபுராணக் கீர்த்தனை இயற்ற வேண்டும் என கவிகுஞ்சர பாரதியிடம் கேட்டுக் கொண்டார்
• பாரதி, தம் 55ஆவது வயதில் பாடத் தொடங்கி, 60 ஆவது வயதில் முடித்தார். மொத்தம் 230 கீர்த்தனைகளும், 304 விருத்தங்களும் பாடினார்
• ‘கந்த கானாமுதம்’ என்ற இசை நுாலை எழுதிய சங்கீத வித்வான் கோடீச்வர ஐயர், இவரது பேரன். அவர், 1914 ஆம் ஆண்டில் இந்நுாலை முதலில் பதிப்பித்தார். அதன்பின் தற்போது, ‘திருப்புகழ்ச் சீர் பரவுவார்’ வலையப்பேட்டை ரா. கிருஷ்ணன் மூலம் பதிப்பாகியுள்ளது
• கர்நாடக இசைக் கலைஞர்கள், இந்நுாலில் உள்ள அருமையான கீர்த்தனைகளைப் பரப்ப வேண்டும் என்பதே பதிப்பாசிரியரின் அவா

Order on WhatsApp