பெரியபுராணம் என வழங்கப்பெறும் திருத்தொண்டர் புராணம் (மூலம்)
₹255.00
ஆசிரியர்: சேக்கிழார் சுவாமிகள்
பக்கங்கள்: 894
வெளியீடு: திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடம்
• பன்னிரு திருமுறைகளில் இறுதியானது, தெய்வச் சேக்கிழார் இயற்றிய பெரியபுராணம்
• 63 நாயன்மார்கள், ஒன்பது தொகையடியார்களைப் பற்றிய முதல் வரலாற்று நுால் இது
• இந்நுாலுக்குப் பிறகே, வடபாரதத்தில், பண்டரீபுரம் அடியார்கள் பற்றிய நுால் தொகுப்பு போன்ற பல தொகுப்புகள் பிறந்தன
• பாரதம் முழுவதும் நிலவி வரும் பக்தி இயக்கத்தின் தாக்கத்தில் பெரியபுராணத்திற்கு சிறந்ததொரு இடம் உண்டு
• நுாலின் தொடக்கத்தில், சிவக்கவிமணி சி. கே. சுப்பிரமணிய முதலியார் எழுதிய பெரியபுராண வரலாறு கட்டுரை இடம்பெற்றுள்ளது
• அதையடுத்து, 63 நாயன்மார்களின் பெயர், குலம், நாடு, வழிபாடு, திருநட்சத்திரம் ஆகியவை தொகுக்கப்பட்டு அட்டவணைகளாக கொடுக்கப்பட்டுள்ளன








