பத்ரகாளீ தீப பூஜையும் தேவீ பாராயண துதி திரட்டும்
₹300.00
ஆசிரியர்: சிவஸ்ரீ விஜய. சோமசேகர சிவாசார்யர்
பக்கங்கள்: 152
வெளியீடு: சிவாசார்யர் அறக்கட்டளை & சிவஸ்ரீ ஸாம்பமூர்த்தி சிவாசார்யர் டிரஸ்ட்
• சாக்த தந்திரங்களின்படி, தசமகா வித்யா தேவிகளில் முதலாவதாக இருப்பவள் காளி மகா வித்யா. இவளே பிரம்ம வித்யா எனப்படும் சக்தி
• பராசக்தியின் ஓர் அம்சம் தான் காளி என்பதால், அவளும் பராசக்தியாகவே அறியப்படுகிறாள்
• அவ்வம்மையை கோயில்களிலும், வீடுகளிலும் வழிபடும் முறைகளை இந்நுால் கூறுகிறது
• அதோடு, காளி வழிபாட்டுக்குரிய மந்திரங்கள், நாமாவளிகள், துதிகள் ஆகியவையும் இந்நுாலில் தொகுக்கப்பட்டுள்ளன
• சிலைகள், கலசம், யந்திரம், சூலம், கத்தி, அல்லது பெரியதீபம், குத்துவிளக்கு ஆகியவற்றில் காளியை ஆவாகனம் செய்து வழிபடலாம் என்பது சாக்த ஆகமங்களின் கூற்று
• கிராமங்களில் உள்ள அம்மன் கோயில் அர்ச்சகர்களுக்கும், இல்லத்தரசிகளுக்கும் இந்நுால் ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கும்







