தென்னாட்டு சிவத்தலங்கள் (ஆந்திரா – கர்நாடகா – கேரளா) தொகுதி – 1
₹180.00
ஆசிரியர்: ப. முத்துக்குமாரசுவாமி
பக்கங்கள்: 238
வெளியீடு: பழனியப்பா பிரதர்ஸ்
- தமிழகத்தில் உள்ள பாடல் பெற்ற தலங்கள் மற்றும் பிற சிவத்தலங்களைப் பற்றிய நுால்கள் பல வெளிவந்துள்ளன
- ஆனால் ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் உள்ள சிவத்தலங்களைப் பற்றிய விவரங்களை இந்நுால் தருகிறது
- ஆந்திராவில் அகிரிபள்ளி, நந்தியால், விஜயவாடா, ஸ்ரீசைலம் உள்ளிட்ட கோயில்களைப் பற்றிய விவரங்கள் தரப்பட்டுள்ளன
- கர்நாடகாவில் குக்கே சுப்பிரமணிய சுவாமி கோயில், சிருங்கேரி சாரதாம்பாள் கோயில், கொல்லுார் மூகாம்பிகை கோயில், கோகர்ணம், தர்மஸ்தலா, தலக்காடு உள்ளிட்ட பல தலங்கள் இடம்பெற்றுள்ளன
- கேரளாவில், திருவனந்தபுரம், சபரிமலை, கொல்லம், கோட்டயம், திருவஞ்சிக்குளம் எனப் பல சிவாலயங்கள் இடம்பெற்றுள்ளன
- மேற்கண்ட மாநிலங்களில் தலயாத்திரை செல்ல விரும்பும் அடியார்களுக்கு இந்நுால் பெரிதும் உதவும்






