திருவெண்காட்டுப் புராணம் (மூலமும் உரையும்)
₹200.00
ஆசிரியர்: சைவ எல்லப்ப நாவலர்
உரையாசிரியர்: முனைவர் கா. நாகராசு
பக்கங்கள்: 256
வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்
• சைவக் கவிராயர்களில் சிறந்து விளங்கியவரான சைவ எல்லப்ப நாவலர் பாடிய தலபுராணங்களில் இதுவும் ஒன்று
• மூவர் முதலிகளால் பாடல் பெற்ற தலம்; மாணிக்கவாசகர் குறிப்பிட்ட தலம்
• மொத்தம் 18 சருக்கங்களில், 614 பாடல்கள் கொண்டது
• ஆதிசிதம்பரம் எனப் போற்றப்படும் திருவெண்காட்டில், மூன்று முறை யமனை சிவபெருமான் அழித்தார் என்பது தலபுராணம்
• இத்தலத்து இறைவனை அச்சுகளப்பாளர் வழிபட்டு, மெய்கண்டதேவ நாயனாரைப் பெற்றார் என்பது வரலாறு
• இப்புராணத்துப் பாயிரத்தில், மெய்கண்டார் துதியாக இருபாடல்கள் பாடி, அதில் அவரது வரலாற்றையும் சுருங்கச் சொல்லியுள்ளார் நாவலர்



