திருப்பவனசைப் புராணம் (திருப்பனசைப் புராணம்)
₹150.00
ஆசிரியர்: நாராயண முதலியார், எல்லப்ப முதலியார்
பக்கங்கள்: 248
வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
• ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டத்தில் உள்ள பனப்பாக்கம்
• இங்குள்ள செளந்தரநாயகி உடனுறை மாயூரநாதர் மீது பாடப்பட்ட புராணம் தான் இந்தத் தலபுராணம்
• 1903 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட இந்த புராணம், 1910 ஆம் ஆண்டில் அச்சிடப்பட்டது
• மொத்தம் 16 சருக்கங்களில், 1137 பாடல்களைக் கொண்டது இந்த புராணம்
• ஒவ்வொரு சருக்கத்திலும் கடினமான பாடல்களுக்கு மட்டும் உரை எழுதப்பட்டுள்ளது
• நுாலின் இறுதியில், ஒவ்வொரு சருக்கத்திற்கும் வசனச் சுருக்கம் சேர்க்கப்பட்டுள்ளது
• அரிய நுால் பதிப்புத் திட்டத்தின்கீழ், 1910 ஆம் ஆண்டின் நுாலின் நகலாக இந்நுால் வெளியிடப்பட்டுள்ளது





