0

கச்சி ஆனந்த ருத்திரேசர் பதிகம் (பொழிப்புரையுடன்)

₹30.00

ஆசிரியர்: ஸ்ரீமத் மாதவச் சிவஞான சுவாமிகள்

உரையாசிரியர்: தேவகளை ஆனந்தன்

பக்கங்கள்: 28

வெளியீடு: அறுபத்துமூன்று நாயன்மார் குருபூசைக் குழு

  • ஆசிரியர், காஞ்சியில் வசித்தபோது, அங்குள்ள ஆனந்த ருத்திரேசம் என்ற கோயிலில் எழுந்தருளியுள்ள சுவாமியின் மீது பாடிய நுால் இது
  • புவனபதிகளுள் ஒருவராகிய ஆனந்தருத்திரேசரால் வழிபடப்பட்ட சுவாமி அவர்
  • இவரை வழிபட்டால் வாழ்வில் அனைத்து இன்பங்களும் பெற்று நிறைவில் முத்தியும் பெறலாம் என்ற கருத்து அடங்கிய பதிகம் இது
  • மொத்தம் 10 பாடல்கள் கொண்ட இந்நுாலுக்கு, உரையாசிரியர் பொழிப்புரையும் விளக்கவுரையும் எழுதியுள்ளார்
  • நுாலின் தொடக்கத்தில் நுாலாசிரியர் வரலாறும், இறுதியில் திருத்தொண்டர் திருநாமக் கோவையும் இடம் பெற்றுள்ளன
Order on WhatsApp