0

அந்தாதி – தொகுதி 1 – உரையுடன் (திரிகூடத் திரிபந்தாதி, திருமேனியார் கோயில் திரிபந்தாதி)

₹120.00

ஆசிரியர்கள்: திரிகூட ராசப்பக் கவிராயர் & கொடுவூர் பூ. அ. சிதம்பரநாத முதலியார்

உரை: பெ. சுயம்பு

பக்கங்கள்: 130

வெளியீடு: டாக்டர் உ. வே. சாமிநாதையர் நுால்நிலையம்

  • ஓலைச் சுவடிகளில் உள்ள நுால்களைப் பதிப்பிக்கும் திட்டத்தின் கீழ் இந்நுால், 2024 ஆம் ஆண்டில் வெளிவந்துள்ளது
  • இதில், திரிகூடத் திரிபந்தாதி மற்றும் திருமேனியார் கோயில் திரிபந்தாதி ஆகிய இரு நுால்கள், முனைவர் பெ. சுயம்பு அவர்களின் உரைகளுடன் இடம்பெற்றுள்ளன
  • திருக்குற்றாலத் தலத்து இறைவன் மீது, 52 கட்டளைக் கலித்துறைச் செய்யுட்களால் பாடப்பட்டது திரிகூடத் திரிபந்தாதி
  • மயிலாடுதுறை மாவட்டம் கடலங்குடி ஊராட்சியில் உள்ளது திருமேனியார் கோயில் எனும் சிற்றுார். இங்கு திருமூலநாத சுவாமி கோயில் கொண்டருளியுள்ளார். இவர் மீது பாடப்பட்டது திருமேனியார் கோயில் திரிபந்தாதி
  • கஜேந்திர மோட்சத்தின் போது யானையைக் காக்கும்படி திருமாலை சிவபெருமானே ஏவினார் எனக் கூறுகிறது இந்நுால்
  • இருநுால்களும் சிவபக்தியையும் சிவபரத்துவத்தையும் பரக்கப் பேசுகின்றன
  • ஒவ்வொரு நுாலின் இறுதியிலும் செய்யுள் அகராதியோடு அருஞ்சொல் அகராதியும் இடம்பெற்றுள்ளது
Order on WhatsApp