0

பெரியபுராணம் – உரைநடை வடிவில்

100.00

உரைநடை ஆசிரியர்: யாழ்ப்பாணம் நல்லுார் ஆறுமுக நாவலர்

பக்கங்கள்: 332

வெளியீடு: ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை அறக்கட்டளை

• 19 ஆம் நுாற்றாண்டில் சைவ சமயத்தின் எழுச்சிக்கு வித்திட்டவரான யாழ்ப்பாணத்து நல்லுார் ஆறுமுக நாவலர் எழுதிய வசன நுால் இது
• சைவ சமயத்தைப் பரப்ப, எளிய வசன நடையிலான நுால்கள் தேவை என காலத்தின் கட்டாயம் உணர்ந்து, 1852ஆம் ஆண்டு இதை வெளியிட்டார்
• அன்றைய சூழலில், தமிழகத்திலும் யாழிலும், ஸ்மார்த்தர்கள், நாயன்மார்களை நிந்தித்து வந்தனர்
• அவர்களுக்குப் பதிலளிக்கும் முகமாக, உண்மை நாயன்மார் மகிமை என்ற சிறிய கட்டுரையை எழுதி, இந்நுாலின் முதலில் சேர்த்தார்
• இப்பதிப்பிலும் அக்கட்டுரை இடம் பெற்றுள்ளது. சைவப் பெருமக்கள் அவசியம் வாசித்து உணர வேண்டிய கட்டுரை அது
• பெரியபுராணத்திற்கு விரோதம் இல்லாமல் எழுதப்பட்ட உரைநடை நுால் என்பதால் சைவர்கள் கட்டாயம் தம் இல்லத்தில் வாங்கி வைக்க வேண்டிய நுால்களுள் இதுவும் ஒன்று என்பதில் ஐயமில்லை

Order on WhatsApp