வெளியீடு: முருகவேள் பதிப்பகம், முருகவேள் பன்னிரு திருமுறை ஆய்வு மையம்
• நம் அன்றாட வாழ்வில் சில தேவைகளுக்காக தேவாரப் பதிகங்களைப் பாராயணம் செய்வது போலவே, அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்களையும் மற்ற பாடல்களையும் பாராயணம் செய்வது வழக்கம்
• அந்த வகையில், எடுத்த காரியம் வெற்றிபெற, திருமணத் தடை நீங்க, திருமணம் நல்லபடியாக நடக்க, குழந்தைப்பேறு கிட்ட, செய்த பாவங்கள் விலக என பல்வேறு கோரிக்கைகளுக்கான பாடல்கள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன
• மொத்தம் 101 திருப்புகழ் பாடல்கள், எளிய பொழிப்புரையுடன் இடம் பெற்றுள்ளன
• தினசரி பாராயணத்திற்கு உகந்த நுால் இது என்பதில் ஐயமில்லை
பலன் தரும் பாராயணத் திருப்புகழ் (எளிய உரையுடன்)
₹200.00
தொகுப்பும் பதிப்பும்: சிவதனுஷ்
பக்கங்கள்: 122
வெளியீடு: முருகவேள் பதிப்பகம், முருகவேள் பன்னிரு திருமுறை ஆய்வு மையம்
• நம் அன்றாட வாழ்வில் சில தேவைகளுக்காக தேவாரப் பதிகங்களைப் பாராயணம் செய்வது போலவே, அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ்களையும் மற்ற பாடல்களையும் பாராயணம் செய்வது வழக்கம்
• அந்த வகையில், எடுத்த காரியம் வெற்றிபெற, திருமணத் தடை நீங்க, திருமணம் நல்லபடியாக நடக்க, குழந்தைப்பேறு கிட்ட, செய்த பாவங்கள் விலக என பல்வேறு கோரிக்கைகளுக்கான பாடல்கள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன
• மொத்தம் 101 திருப்புகழ் பாடல்கள், எளிய பொழிப்புரையுடன் இடம் பெற்றுள்ளன
• தினசரி பாராயணத்திற்கு உகந்த நுால் இது என்பதில் ஐயமில்லை
Related Books
திருமூலர் திருமந்திரம் – 1, 2, 3 தந்திரங்கள் ஸ்ரீ பஞ்சாக்ஷர தீபம் என்னும் உரையுடன்
₹450.00 Add to cartதிருமூலர் திருமந்திரம் – எட்டாம் தந்திரம் ஸ்ரீ பஞ்சாக்ஷர தீபம் என்னும் உரையுடன்
₹250.00 Add to cartதிருமந்திர முன்னுரை (திருமந்திரம் – ஓர் அறிமுகம், தமிழிலும் ஆங்கிலத்திலும்)
₹60.00 Add to cartமாணிக்கவாசக சுவாமிகள் அருளிய திருக்கோவையார் (மூலம்)
₹70.00 Add to cart