திருமந்திரச் சக்கரங்கள்
₹240.00
ஆசிரியர்: முனைவர் சி. எஸ். முருகேசன்
பக்கங்கள்: 200
வெளியீடு: சங்கர் பதிப்பகம்
- பத்தாம் திருமுறையான திருமந்திரத்துள், சக்கரங்கள் பற்றி நாலாம் தந்திரம் விரிவாகப் பேசுகிறது
- அத்தந்திரத்தில் அடங்கியுள்ள சக்கரங்கள் குறித்து இந்நுால் விளக்கமாக எடுத்துரைக்கிறது
- அவ்வச்சக்கரங்களின் படங்களுடன் அவற்றுக்கான பொருளையும் இந்நுால் விளக்குகிறது
- திருமந்திரம் யோக நுால் என்பதால், யோகம் சார்ந்த விளக்கங்களையும் நுாலாசிரியர் கொடுத்துள்ளார்




