0

திருஎதிர்கொள்பாடி திருத்தல வரலாறு

20.00

ஆசிரியர்: ப. மகாலிங்கம், திருவாவடுதுறை

பக்கங்கள்: 32

வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்

• சுந்தரமூர்த்தி சுவாமிகளின் பாடல் பெற்ற திருத்தலம்
• ஆளுடைய பிள்ளையாரும், அரசுகளும் இத்தலத்தில் வழிபட்டுள்ளனர்
• காவிரியின் வடகரைத் தலங்களுள் ஒன்று
• தலபுராணச் செய்திகளும், வரலாற்றுச் செய்திகளும் இடம் பெற்றுள்ளன
• நுாலின் இறுதியில் கடவுள் வழிபாட்டின் அவசியம் என்ற கட்டுரையும், பஞ்சபுராணத் தொகுப்பும் உள்ளன

Order on WhatsApp