கச்சி ஆனந்தருத்திரேசர் பதிகம் (தெளிபொருள் விளக்க உரையுடன்)
₹35.00
ஆசிரியர்: ஸ்ரீமத் மாதவச் சிவஞான சுவாமிகள்
உரையாசிரியர்: ஆதீனப் புலவர் க. வச்சிரவேல் முதலியார்
பக்கங்கள்: 64
வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்
• ஆசிரியர், காஞ்சியில் வசித்தபோது, அங்குள்ள ஆனந்தருத்திரேசம் என்ற கோயிலில் எழுந்தருளியுள்ள சுவாமியின் மீது பாடிய நுால் இது
• புவனபதிகளுள் ஒருவராகிய ஆனந்தருத்திரேசரால் வழிபடப்பட்ட சுவாமி அவர்
• இவரை வழிபட்டால் வாழ்வில் அனைத்து இன்பங்களும் பெற்று நிறைவில் முத்தியும் பெறலாம் என்ற கருத்து அடங்கிய பதிகம் இது
• ந. ரா. முருகவேள் எழுதிய ‘ஸ்ரீமாதவச் சிவஞான சுவாமிகள் புலமைச் சிறப்பு’ என்ற கட்டுரையும், த. ச. மீ.,யால் தொகுக்கப்பட்ட ‘அத்துவித வாக்கியத் தெளிவுரை’ என்ற கட்டுரையும் இந்நுாலில் சேர்க்கப்பட்டுள்ளன
SKU: TVA-AADHEENAM-013
Category: Saiva Literature
Tags: Ananda Raudreswarar, Ekambareswarar, Kachchi, Kanchi, Kanchipuram, Madhava Sivagnana Swami, Saiva Literature, Saiva Mutt, Tamil Books, Tamil Literature, Tiruvavaduturai Aadheenam, Vajravel Mudaliar, ஆனந்தருத்திரேசர், கச்சி, சைவ இலக்கியம், சைவ சித்தாந்தம், திருவாவடுதுறை ஆதீனம், துறைசை, பதிகம், மாதவச் சிவஞான சுவாமிகள், வச்சிரவேல் முதலியார்



