0

ஆறுமுக நாவலர் பெருமானின் வரலாற்றுச் செய்திகளும் சில ஆய்வுத் தகவல்களும்

50.00

ஆசிரியர்: T. மயூரகிரி

பக்கங்கள்: 54

வெளியீடு: ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை அறக்கட்டளை

• ஆறுமுக நாவலரின் வாழ்க்கை வரலாற்றில் இடம்பெற்றுள்ள முக்கிய சம்பவங்களின் தொகுப்பு இந்நுால்
• நாவலர், சைவ சமய வளர்ச்சிக்காக மட்டுமின்றி, அன்றைய ஈழத்து தமிழ்ச் சமூக முன்னேற்றத்திற்காகவும் உழைத்தவர்
• அதற்கான ஆதாரங்களையும் இந்நுாலாசிரியர் எடுத்துக் காட்டியுள்ளார்
• கிறிஸ்துவ மதமாற்றத்தைக் கடுமையாக எதிர்த்துப் போராடியவர் நாவலர். அவருடன் தோளோடு தோள் நின்று உதவியவர் காசிவாசி செந்திநாதையர். இது குறித்த சில தகவல்கள் இந்நுாலில் இடம் பெற்றுள்ளன
• 1876 – 78 வரையிலான தாது வருடப் பஞ்சத்தின்போது கஞ்சித் தொட்டித் திறக்க ஏற்பாடு செய்தது, உழவர்களுக்கு விதை நெல் வழங்க, தமிழர் பிரதிநிதி மூலம் அரசிடம் முயன்றது என சமூகப் பணிகளிலும் நாவலருக்குப் பங்குண்டு. அவற்றையும் இந்நுால் விவரிக்கின்றது
• நாவலரின் வாழ்க்கை வரலாறு இன்னும் விரிவாக, ஆதாரங்களுடன் எழுதப்பட வேண்டும். அதற்கு இந்நுால் ஒரு முன்னோடி

Order on WhatsApp