Jirnoddhara Dasaka with the commentary of Nigamajnana Desika (ஜீர்ணோத்தார தசகம் – நிகமஞ்ஞான தேசிகர் உரையுடன் – வடமொழி)
₹300.00
Author: Nigamajnana Desika
Commentary: Nigamajnana Desika
pages: 201
Publisher: The Kuppuswami Sastri Research Institute
பொ. ஆ. 16 ஆம் நுாற்றாண்டில் வாழ்ந்தவர் நிகமஞ்ஞான தேசிகர் எனப்படும் மறைஞானசம்பந்த தேசிகர். இவரது குரு மறைஞானசம்பந்த நாயனார். இந்த நாயனார் தான், சிவதருமோத்தரம், பதிபசுபாசப் பனுவல் போன்ற சைவ சித்தாந்த சாத்திரங்களை அருளிச் செய்தவர்
தேசிகர், சைவ ஆகமங்களில் மிகுந்த தேர்ச்சி பெற்றவர்; அதேபோல தமிழிலும் ஆழ்ந்த புலமை கொண்டவர். தமிழில் சிவபுண்ணியத் தெளிவு, சிவஞான சித்தியார் சுபக்கம் உரை போன்ற பல நுால்களை அருளிச் செய்தவர்
இவர் வடமொழியில், ஜீர்ணோத்தாரண தசகம் என்ற 10 பாடல்கள் கொண்ட நுாலை அருளிச் செய்துள்ளார். பழுதடைந்த சிவாலயங்களை எப்படி மீட்டு எடுக்க வேண்டும் என்பது பற்றி இந்நுால் பேசுகிறது
இந்நுால் பற்றிய திறனாய்வுப் பதிப்பாக இப்பதிப்பு வெளிவந்துள்ளது
நிகமஞ்ஞான தேசிகரின் வாழ்க்கை வரலாறு, நுால் பற்றிய ஆய்வு, முழுமையான நுால், அதற்கான வடமொழி உரை என அனைத்தும் அடங்கிய பதிப்பு இது
Jirnoddhara Dasaka with the commentary of Nigamajnana Desika (ஜீர்ணோத்தார தசகம் – நிகமஞ்ஞான தேசிகர் உரையுடன் – வடமொழி)
₹300.00
Author: Nigamajnana Desika
Commentary: Nigamajnana Desika
pages: 201
Publisher: The Kuppuswami Sastri Research Institute
Related Books
திருப்புகழ் ஒளிநெறி – தொகுதி 1
₹90.00 Add to cartஅருணகிரிநாத சுவாமிகள் அருளிய திருவகுப்பு – பாடல்களும் விளக்கமும்
₹120.00 Add to cartசைவ சமய நெறி – மூலமும் புத்துரையும்
₹60.00 Add to cartஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சரித்திரம்
₹50.00 Add to cart