0

திருச்செந்துார்ப் பிள்ளைத்தமிழ் (மூலமும் உரையும்)

₹200.00

ஆசிரியர்: பகழிக்கூத்தர்

உரையாசிரியர்: பண்டித வித்வான் நா. கனகராஜையர்

பக்கங்கள்: 196

வெளியீடு: சாரதா பதிப்பகம்

 

  • பத்தொன்பது, இருபதாம் நுாற்றாண்டுகளில் கற்றோராலும் மற்றோராலும் போற்றப்பட்ட சிற்றிலக்கிய நுால்களுள் திருச்செந்துார்ப் பிள்ளைத்தமிழும் ஒன்று
  • வைணவரான பகழிக்கூத்தரை ஆட்கொண்ட செந்திலாண்டவன், அவர் மூலம் அணிந்து கொண்டதே இந்நுால்
  • பண்டித வித்வான் நா. கனகராஜையர் இந்நுாலுக்கு மிக விரிவாக உரை செய்துள்ளார்
  • நுாலின் தொடக்கத்தில் நுாலாசிரியர் வரலாறு, உரைப்பாயிரம் என்ற தலைப்பில், பிள்ளைத்தமிழ் என்ற சிற்றிலக்கிய அறிமுகம் ஆகியன இடம்பெற்றுள்ளன
  • ஒவ்வொரு பாடலுக்கும் அருஞ்சொற்பொருளும் தொடர்ந்து விரிவுரையும் அமைந்துள்ளன
  • ஒவ்வொரு பருவத் தொடக்கத்திலும் அப்பருவத்தைப் பற்றிய சிறிய விளக்கத்தை உரையாசிரியர் தந்துள்ளார்
  • திருச்செந்துார்ப் பிள்ளைத்தமிழுக்கு கிடைத்த இவ்வரிய உரை, வாசித்துப் பயிலத் தக்கது
Order on WhatsApp