கச்சி ஆனந்த ருத்திரேசர் பதிகம் (பொழிப்புரையுடன்)
₹30.00
ஆசிரியர்: ஸ்ரீமத் மாதவச் சிவஞான சுவாமிகள்
உரையாசிரியர்: தேவகளை ஆனந்தன்
பக்கங்கள்: 28
வெளியீடு: அறுபத்துமூன்று நாயன்மார் குருபூசைக் குழு
- ஆசிரியர், காஞ்சியில் வசித்தபோது, அங்குள்ள ஆனந்த ருத்திரேசம் என்ற கோயிலில் எழுந்தருளியுள்ள சுவாமியின் மீது பாடிய நுால் இது
- புவனபதிகளுள் ஒருவராகிய ஆனந்தருத்திரேசரால் வழிபடப்பட்ட சுவாமி அவர்
- இவரை வழிபட்டால் வாழ்வில் அனைத்து இன்பங்களும் பெற்று நிறைவில் முத்தியும் பெறலாம் என்ற கருத்து அடங்கிய பதிகம் இது
- மொத்தம் 10 பாடல்கள் கொண்ட இந்நுாலுக்கு, உரையாசிரியர் பொழிப்புரையும் விளக்கவுரையும் எழுதியுள்ளார்
- நுாலின் தொடக்கத்தில் நுாலாசிரியர் வரலாறும், இறுதியில் திருத்தொண்டர் திருநாமக் கோவையும் இடம் பெற்றுள்ளன




