0

திருக்குறள் அகராதி

175.00

தொகுப்பாசிரியர்: ந. சி. கந்தையா பிள்ளை

பக்கங்கள்: 224

வெளியீடு: சங்கர் பதிப்பகம்

  • தமிழ்ப் பேரறிஞர் ந. சி. கந்தையா பிள்ளையால் தொகுக்கப்பட்ட அகராதி நுால் இது
  • திருக்குறளில் வரும் சொற்களை அகர வரிசைப்படுத்தி அவற்றுக்கு அருஞ்சொற்பொருள் கூறும் அகராதி
  • நுாலின் இறுதியில் திருக்குறள் பற்றியும், திருவள்ளுவர் பற்றியும் சமூகத்தில் வழங்கி வரும் கருத்துகளையும் அவற்றுக்கான தக்க மறுப்புகளையும் பல்வேறு தலைப்புகளில் தொகுத்து வழங்கியுள்ளார் ஆசிரியர்
  • திருக்குறள் பயில்வோர்க்கு இந்நுால் பெரிதும் பயன்படும்
Order on WhatsApp