லிங்கஸ்தாபனம் அஷ்டபந்தனம் – ஆகமக் கோயில் அமைப்பு முறை – பாகம் 2
₹600.00
ஆசிரியர்: சிவஸ்ரீ விஜய. சோமசேகர சிவாசார்யர்
பக்கங்கள்: 372
வெளியீடு: சிவாசார்யர் அறக்கட்டளை & சிவஸ்ரீ ஸாம்பமூர்த்தி சிவாசார்யர் டிரஸ்ட்
• ஆகமக் கோயில் அமைப்பு முறை என்ற இந்த நுால் மொத்தம் மூன்று பாகங்களாக வெளிவந்துள்ளது
• இரண்டாம் பாகமாகிய இதில், சிவலிங்க வகைகள், பீட வகைகள், லிங்க ஸ்தாபன முறைகள், அஷ்ட பந்தன மருந்து சாத்தும் முறைகள், சிவலிங்கத்தின் பெருமைகள், சிவலிங்க வழிபாட்டு முறைகள் ஆகியவை மிக விரிவாக சொல்லப்பட்டுள்ளன
• சிவலிங்கங்களின் வகைகளை விளக்க தேவையான படங்கள், இடம் பெற்றுள்ளன
• முக்கிய விரத தினங்கள், சிவாலய விழாக்களில், மண்டலங்களில் சிவலிங்க பூஜை செய்வதற்கான மண்டலங்கள், வண்ணப் படங்களாக ஆகம முறைப்படி கொடுக்கப்பட்டுள்ளன
• ஆகம மாணவர்களுக்கும் அர்ச்சகர்களுக்கும் மட்டுமின்றி, சிற்பக் கலை மாணவர்களுக்கும் இந்நுால் அரும்பெரும் களஞ்சியம் என்பதில் ஐயமில்லை





