0

பாலபாடம் (மூன்றாம் புத்தகம்)

₹30.00

ஆசிரியர்: யாழ்ப்பாணம் நல்லுார் ஆறுமுக நாவலர்

பக்கங்கள்: 92

வெளியீடு: ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் சைவப்பிரகாச வித்தியாசாலை அறக்கட்டளை

• ஆறுமுக நாவலர், சைவ சமயப் பிரசாரத்திற்காக, பள்ளிக்கூடங்களை நடத்தத் தொடங்கினார்
• மாணவர்களுக்கான அடிப்படைப் பாடத்திட்டங்களாக, பாலபாடம் என்ற தலைப்பில், நான்கு பாகங்களை வெளியிட்டார்
• மூன்றாம் புத்தகத்தில், இந்தியா, இலங்கை, ஈகை, நல்ல மாணவன், நித்திய கருமம் என, மொத்தம் 46 தலைப்புகளில் சிறிய கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன
• இவை மாணாக்கர்கள் அன்றாட வாழ்வில் தெரிந்து கொள்ள வேண்டிய இன்றியமையாத விஷயங்களையும், கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகளையும் தெளிவாகக் கூறுகின்றன
• நாவலர் எழுதிய மூன்றாம் பாலபாடம், இப்போது நான்காம் பாலபாடமாக வைக்கப்பட்டுள்ளது. அது உயர்வகுப்புகளுக்கே கற்பிக்கத் தகுதி உடையதாக இருந்தது
• அதனால், 1880 ஆம் ஆண்டில், சிதம்பரம் சைவப் பிரகாச வித்தியாசாலையில் ஆசிரியராகப் பணியாற்றிய நீர்வேலி சிவப்பிரகாச பண்டிதர், மூன்றாம் பாலபாடத்தை எழுதினார். ச. பொன்னம்பலம் பிள்ளை எழுதினார் என்றும் கூறப்படுகிறது
• எனினும் அச்சு நுால்களில் இன்று வரை நாவலரே ஆசிரியர் என்றுதான் காட்டப்படுகிறது

Order on WhatsApp