• திருவாசகத்திற்கு 1964ல் மகாவித்துவான் தண்டபாணி தேசிகர், குருவருள் விளக்கம் எனும் விரிந்த உரையை செய்தார்
• 1964ஆம் ஆண்டுக்கு முன்பு வந்த திருவாசக உரை நுால்களில் தெளிவுபடுத்தப்படாத பகுதிகளையும் விளக்கம் பெறாத இடங்களையும் விளக்கியும் தெளிவுபடுத்தியுள்ளார்
• உரை முழுவதும் சைவ சித்தாந்த கருத்துகள் தெளிவாகவும் விரிவாகவும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன
• இதுவரை வந்த உரைகளில் இவ்வுரை மிகச் சிறந்த இடத்தில் உள்ளது என்பதால் சைவப் பெருமக்கள் அவசியம் வாங்கிப் படிக்க வேண்டிய நுால் இது
• இவ்வுரை நுால், இரு பாகங்களாக, பெரிய அளவில், பெரிய எழுத்துக்களுடன் படிப்பதற்கு வசதியான உருவாக்கத்தில் திருவாவடுதுறை ஆதீனத்தால் வெளியிடப்பட்டுள்ளது
• முதல் பாகத்தில் சிவபுராணம் முதல் 13வது பதிகம் திருப்பூவல்லி வரையிலும் அடுத்த பாகத்தில் மீதி திருவாசகமும் உள்ளன
திருவாசகம் – குருவருள் விளக்கம் எனும் உரையுடன் – முதல் பாகம்
₹600.00
உரையாசிரியர்: மகாவித்துவான் ச. தண்டபாணி தேசிகர்
பக்கங்கள்: 776
வெளியீடு: திருவாவடுதுறை ஆதீனம்
• திருவாசகத்திற்கு 1964ல் மகாவித்துவான் தண்டபாணி தேசிகர், குருவருள் விளக்கம் எனும் விரிந்த உரையை செய்தார்
• 1964ஆம் ஆண்டுக்கு முன்பு வந்த திருவாசக உரை நுால்களில் தெளிவுபடுத்தப்படாத பகுதிகளையும் விளக்கம் பெறாத இடங்களையும் விளக்கியும் தெளிவுபடுத்தியுள்ளார்
• உரை முழுவதும் சைவ சித்தாந்த கருத்துகள் தெளிவாகவும் விரிவாகவும் எடுத்துக்காட்டப்பட்டுள்ளன
• இதுவரை வந்த உரைகளில் இவ்வுரை மிகச் சிறந்த இடத்தில் உள்ளது என்பதால் சைவப் பெருமக்கள் அவசியம் வாங்கிப் படிக்க வேண்டிய நுால் இது
• இவ்வுரை நுால், இரு பாகங்களாக, பெரிய அளவில், பெரிய எழுத்துக்களுடன் படிப்பதற்கு வசதியான உருவாக்கத்தில் திருவாவடுதுறை ஆதீனத்தால் வெளியிடப்பட்டுள்ளது
• முதல் பாகத்தில் சிவபுராணம் முதல் 13வது பதிகம் திருப்பூவல்லி வரையிலும் அடுத்த பாகத்தில் மீதி திருவாசகமும் உள்ளன
Related Books
திருவாசகம் (மூலம்)
₹100.00 Add to cartதிருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி (குட்டித் திருவாசகம்) (மூலமும் உரையும்)
₹120.00 Add to cartTiruvacakam – Word Beatific
₹300.00 Add to cartமாணிக்கவாசகர் வரலாறும் திருவாசகப் பதிக உரைத் திறனும்
₹270.00 Add to cart