0

ஒன்பதாம் திருமுறை (திருவிசைப்பா – திருப்பல்லாண்டு) (மூலம்)

50.00

ஆசிரியர்கள்: திருமாளிகைத்தேவர் முதலிய ஒன்பதின்மர்

பக்கங்கள்: 120

வெளியீடு: திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடம்

• பன்னிரு திருமுறைகளுள், ஒன்பதாம் திருமுறையில், திருவிசைப்பாவும், திருப்பல்லாண்டும் அமைந்துள்ளன
• இந்நுாலில் மொத்தம் 29 திருப்பதிகங்கள் உள்ளன
• தில்லை, திருவாரூர், திருவாவடுதுறை உள்ளிட்ட 14 திருத்தலங்கள் மீது பாடப்பட்டவை
• பஞ்சமம், புறநீர்மை, காந்தாரம், நட்டராகம், இந்தளம் ஆகிய பண்களில் இப்பதிகங்கள் பாடப்பட்டுள்ளன
• பஞ்சபுராணத்துள், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு ஆகியவற்றில் தலா ஒரு பாடல் இடம்பெறுகிறது
• இந்நுாலில், திருவிசைப்பா – அட்டவணை, ஆசிரியர்கள் ஒன்பதின்மர் பற்றி, வித்துவான் தி. பட்டுச்சாமி ஓதுவாரின் ஆராய்ச்சிக் கட்டுரை, ஆசிரியர்கள் பற்றிய தனிப்பாடல்கள் ஆகியவை நுாலின் முதலில் இடம் பெற்றுள்ளன

Order on WhatsApp