0

63 நாயன்மார்கள்

400.00

ஆசிரியர்: ப. சரவணன்

பக்கங்கள்: 328

வெளியீடு: சுவாசம் பதிப்பகம்

• சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய திருத்தொண்டத் தொகையில் தான் முதன் முதலாக 63 நாயன்மார்களும் ஒன்பது தொகையடியார்களும் பதிவு செய்யப்பட்டனர்
• அவரையடுத்து, நம்பியாண்டார் நம்பிகள், திருத்தொண்டர் திருவந்தாதியைப் பாடினார். அவரது தொடர்ச்சியாக, தெய்வச் சேக்கிழார் சுவாமிகள் பெரியபுராணம் பாடியருளினார்
• பெரியபுராணத்தின் அடிப்படையில் இந்நுாலாசிரியர் எளிய நடையில் நாயன்மார் வரலாற்றை எழுதியுள்ளார். ஒவ்வொரு நாயனாருக்கும் படங்கள் சேர்க்கப்பட்டுள்ளன
• பெரியபுராணத்தில் உள்ளபடி அல்லாமல், அகரவரிசைப்படி நாயன்மார்களை வரிசைப்படி எழுதியுள்ளார். அதன்படி, அதிபத்த நாயனாரில் தொடங்கி, விறன்மிண்ட நாயனாரில் முடித்துள்ளார்
• சைவ சமயம் பற்றியும், நாயன்மார்கள் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும் என விரும்பும் சமய ஆர்வலர்கள், இந்நுாலை வாசிக்கலாம்

Order on WhatsApp