ஸ்ரீகுமாரதேவர் சாஸ்திரக் கோவை
₹130.00
ஆசிரியர்: ஸ்ரீகுமாரதேவர்
பக்கங்கள்: 200
வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
• கன்னட நாட்டில் சிற்றரசராக இருந்து, பக்குவமுற்று, கோவை அருகில் உள்ள பேரூருக்கு சென்று அங்கு சிவஞானியாக விளங்கிய, வீரசைவரான சாந்தலிங்க சுவாமிகளிடம் உபதேசம் பெற்றவர் ஸ்ரீ குமாரதேவர்
• இவரது சீடர் தான், திருப்போரூர் ஆதீனத்தின் குருமுதல்வராகிய சிதம்பர சுவாமிகள்
• குமாரதேவர், மகாராஜா துறவு, சுத்த சாதகம் தொடங்கி 16 தத்துவ நுால்களை அருளியுள்ளார். அதோடு, விருத்தாசலம் பெரியநாயகி அம்மன் மீது பதிகமும் அருளியுள்ளார்
• இந்நுாலில் மேற்சொன்ன நுால்களோடு, சிதம்பர சுவாமிகள் தம் குருமீது பாடிய நெஞ்சுவிடு துாது நுாலும், குமாரதேவர் பதிகமும் சேர்க்கப்பட்டுள்ளன
• அரியநுால் பதிப்புத் திட்டத்தின் கீழ், 1908 ஆம் ஆண்டு அச்சான நுாலின் நகலாக இப்பதிப்பு வெளியாகியுள்ளது
• தத்துவம் பயிலும் மாணவர்கள், சைவ அன்பர்கள், தமிழ் அன்பர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நுால் இது






