0

திருமாற்பேறு திருத்தல வரலாறு

65.00

ஆசிரியர்: எஸ். சபாரத்தின குருக்கள்

பக்கங்கள்: 120

வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

• காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருமால்பூர் தான், அன்றைய திருமாற்பேறு
• இத்தலத்தில்தான், இறைவனை வழிபட்டு சுதர்சனம் என்ற சக்கரத்தை விஷ்ணு பெற்றார் என்பது தலபுராணம். இச்செய்தி, காஞ்சிப் புராணத்தில் இடம் பெற்றுள்ளது
• விஷ்ணு சக்கரம் பெற்றது, ததீசி முனிவர் வைர உடல் பெற்றது, சலந்தரன், ஜமதக்னி முனிவர், ரேணுகாதேவி, பரசுராமர் ஆகியோர் வழிபட்ட புராணக் கதைகள் உரைநடை வடிவத்தில் இந்நுாலில் இடம் பெற்றுள்ளன
• இவை தவிர, திருத்தலக் குறிப்புகள், திருக்கோயில் தரிசனம், தல மூர்த்திகளின் பெருமைகள் போன்ற கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன
• நுாலின் இறுதியில் தேவாரப் பாடல்களும் அவற்றுக்குப் பொழிப்புரையும் கொடுக்கப்பட்டுள்ளன

Order on WhatsApp