3

திருவாசகத்தில் ஆன்மீக வாழ்வியல் நெறிகள்

182.00

ஆசிரியர்: முனைவர் தி. மகாலட்சுமி

பக்கங்கள்: 208

வெளியீடு: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்

• மாணிக்கவாசகரின் வரலாற்றினை அகச்சான்றுகள் மற்றும் பல்வேறு இலக்கியங்கள் வாயிலாக ஆய்வு செய்கிறது இந்நுால்
• திருவாசகத்தின் ஒவ்வொரு பதிகத்தின் உள்ளுறைப் பொருள் பற்றியும் நுாலாசிரியர் விளக்குகிறார்
• திருவாசகத்தில் பண்பாட்டு நெறி, மகளிர் விளையாடல் பதிகங்கள், இலக்கியச் சிறப்பு, தத்துவக் கருத்துகள் பற்றி ஆய்வு செய்துள்ளார்

Order on WhatsApp