சைவ இலக்கிய வரலாறு
₹280.00
ஆசிரியர்: ஒளவை. துரைசாமிப் பிள்ளை
பக்கங்கள்: 433
வெளியீடு: தமிழ் வளர்ச்சி இயக்ககம்
• ஒளவை சு. துரைசாமிப் பிள்ளை நுால்களில், சிறப்புடை ஆக்கம் இது
• திருஞானசம்பந்தர் தொடங்கி நம்பியாண்டார் நம்பிகள் வரை, திருமுறை ஆசிரியன்மார்கள் பத்து பேரின் வரலாற்றையும், ஏனாதி சாத்தஞ் சாத்தனார், நந்திக் கலம்பகம், வேம்பையர்கோன் நாராயணன், ஒளவையார் ஆகிய நான்கு பேரின் வரலாற்றையும் விரிவாக எழுதியுள்ளார்
• சைவ இலக்கிய வரலாற்றைப் புரிந்து கொள்ள தொடக்கத்தில், தமிழகத்தின் அரசியல் வரலாற்றை விரிவாக எழுதியுள்ளார்
• மொத்தத்தில் பொ.யு. 700 முதல் பொ.யு. 1000 வரையிலான காலகட்டத்தில் இருந்த சைவ ஆசிரியன்மார்களின் வரலாற்றைக் கூறும் இந்நுால், ஒவ்வொரு சைவராலும் வாசிக்கப்பட வேண்டிய முக்கியமான நுால்






