0

FOUR LONG POEMS OF MAHAKAVI BHARATI

மொழிபெயர்ப்பு: சேக்கிழார் அடிப்பொடி முதுமுனைவர் தி. ந. இராமச்சந்திரன்

மொழிபெயர்ப்பு: சேக்கிழார் அடிப்பொடி முதுமுனைவர் தி. ந. இராமச்சந்திரன்
பதிப்பாசிரியர் Dr. T.R. சுரேஷ்
பக்கம்: 992
விலை: ரூ. 1500
வெளியீடு: T. R. N. Memorial Library and Publications
கடின அட்டையுடன் கூடிய பதிப்பு
மகாகவி பாரதியின் விநாயகர் நான்மணி மாலை, குயில் பாட்டு, கண்ணன் பாட்டு, பாஞ்சாலி சபதம் ஆகிய நான்கு நுால்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகள் இந்நுாலில் அடங்கியுள்ளன
இந்த மொழிபெயர்ப்புகள் அனைத்தும் 1966 முதல் 1982 ஆம் ஆண்டுக்குள் செய்யப்பட்டவை. அவ்வப்போது வெளியிடப்பட்டவை
பாரதி ஆர்வலர்கள், ஆய்வாளர்கள், மாணவர்களிடம் அவசியம் இருக்க வேண்டிய பொக்கிஷம் இந்நுால்

Order on WhatsApp
SKU: TNR-ARCHIVE-052 Categories: , Tags: , ,