
Ravana The Great: King of Lanka
₹100.00
தமிழகம் போற்றும் நல்லறிஞர்களுள் எம். எஸ். பூர்ணலிங்கம் பிள்ளைக்குத் தனியிடம் உண்டு
ஆசிரியர் (Author): எம்.எஸ். பூர்ணலிங்கம் பிள்ளை
பக்கங்கள் (Pages): 102
தமிழகம் போற்றும் நல்லறிஞர்களுள் எம். எஸ். பூர்ணலிங்கம் பிள்ளைக்குத் தனியிடம் உண்டு
அவர் ஆங்கிலத்தில் 27 நுால்களையும் தமிழில் 17 நுால்களையும் எழுதியுள்ளார். அவற்றில் சில மறுபதிப்பாகியுள்ளன
அவர் எழுதிய ஆங்கில நுால்களில், இந்நுால் மிக முக்கியமானது
ராவணன் பெயரில் தமிழிலும் வடமொழியிலும் சில நுால்கள் உள்ளன
ராவணனின் மறுபக்கத்தை இந்நுாலில் பிள்ளையவர்கள் நன்கு ஆய்வு செய்துள்ளார்
1928 ஆம் ஆண்டுக்குப் பின் இந்நுால், 1996ல், பிள்ளையவர்களின் 130 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, டி. என். ஆர். மூலம் மறுபதிப்பு கண்டுள்ளது
