மதனவேத சாரம்
₹50.00
ஆசிரியர்: ச. கு. கணபதி, எம்.ஏ. | பக்கங்கள்: 66 | வெளியீடு: ச. கு. கணபதி, எம்.ஏ.
Description
- பாலுறவு குறித்து தெளிவான விளக்கம் அளிக்கும் நுால். எளிய செய்யுட்களும் அவற்றிற்கான உரையும் அடங்கிய நுால்
- பாலுறவு – குடும்பம் – சமூகம் என இம்மூன்றிற்கும் இடையிலான தொடர்புகளை விளக்கி, அதன் அடிப்படையில், இருபாலரும் பெற வேண்டிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது இந்நுால்
- திருக்குறள் தொடங்கி வாத்ஸ்யாயனரின் காம சாஸ்திரம் வரையிலான பல நுால்களில் இருந்தும் மேற்கோள் காட்டியுள்ளார் ஆசிரியர்





Reviews
There are no reviews yet.