0

Tiruvacakam – Word Beatific

300.00

மொழிபெயர்ப்பு: S. A. Sankaranarayanan

பக்கங்கள்: 312

வெளியீடு: சூரியனார்கோயில் ஆதீனம்

  • குடந்தைக் கல்லுாரி ஆங்கிலப் பேராசிரியரான திரு. சங்கரநாராயணன், சூரியனார்கோயில் ஆதீன மாத வெளியீடான ‘சிவசிவா’ இதழில், ஆங்கிலத்தில் சைவ சித்தாந்தம் தொடர்பான பல்வேறு கட்டுரைகளை எழுதி வந்தார்
  • அவரது திருவாசகம் – ஆங்கில மொழிபெயர்ப்பு நுால் இது. இதில், 25 பக்கங்களுக்கு விரிவான ஆய்வு முன்னுரை ஒன்றை அவரே எழுதியுள்ளார். டி. என். ஆர். அணிந்துரை அளித்துள்ளார்
  • ஆங்கிலம் வழி திருவாசகத்தை அறிய விரும்புவோருக்கு இந்நுால் வழிகாட்டியாக அமையும்
Order on WhatsApp