0

ST. Umapati’s Six Saiva Siddhantha Sastras (சித்தாந்த சாத்திரங்கள் ஆறு நுால்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு)

100.00

மொழிபெயர்ப்பு: Dr. T. N. Ramachandran

பக்கங்கள்: 96

வெளியீடு: தெய்வச் சேக்கிழார் சைவ சித்தாந்தப் பாடசாலை

  • சந்தானக் குரவர் நால்வருள் இறுதி ஆசாரியரான உமாபதி சிவம், மொத்தம் எட்டு நுால்களை அருளிச் செய்துள்ளார். அவை சித்தாந்த அட்டகம் எனப்படும்
  • அவற்றில், திருவருட்பயன், வினா வெண்பா, கொடிக்கவி, உண்மைநெறி விளக்கம், போற்றி பஃறொடை, நெஞ்சுவிடு துாது ஆகிய ஆறு நுால்களையும் சேக்கிழார் அடிப்பொடி டி. என். ஆர். அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்
  • இவற்றில் போற்றி பஃறொடையும் நெஞ்சுவிடு துாதும், சைவ சித்தாந்த மகா சமாஜம் நடத்தி வந்த ஆங்கில ஆய்விதழில் வெளிவந்தவை. இந்நுாலில் அவை இணைக்கப்பட்டுள்ளன
Order on WhatsApp